ரோட் ஷோ : திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் முன்னதாக திருப்பத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ ரோட் ஷோவை முடித்துக் கொண்டு திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.சாலையின் இரு மருங்கிலும் நின்று பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு . Related Link அமைச்சரை உடனே சென்னைக்கு அழைத்த கட்சி தலைமை.. என்ன காரணம்?