சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம்.. மஹா விகாஸ் அகாடி கண்டன ஊர்வலம்

மகாராஷ்டிராவின் மும்பையில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த சம்பவத்தை கண்டித்து மஹா விகாஸ் அகாடி அமைப்பின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக மும்பை தாதர் பகுதியில் பாஜகவினர் இசை வாத்தியங்களை வாசித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
30
30
Published on: 

மகாராஷ்டிராவின் மும்பையில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த சம்பவத்தை கண்டித்து மஹா விகாஸ் அகாடி அமைப்பின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக மும்பை தாதர் பகுதியில் பாஜகவினர் இசை வாத்தியங்களை வாசித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிச. 4-ம் தேதி சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த 26-ம் தேதி பலத்த காற்றின் போது சிலை இடிந்து விழுந்தது

newstamil.tv