தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் ஆலோசனை..

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே, முக்கிய அரசுப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.
22
22
Published on: 

கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்த முதலமைச்சர் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டு, எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

newstamil.tv