1
1

தமிழகத்திற்கு புதிதாக 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்திற்கு புதிதாக 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
Published on: 

தமிழகத்திற்கு புதிதாக 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

உயர்கல்வித்துறை சார்பில், பண்ருட்டி, குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர்,

கொளந்காநத்தம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 11 இடங்களில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சியின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv