14
news
சிகாகோ சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள சிகாகோ நகருக்கு சென்றடைந்தார்.
முதலமைச்சர் சிக்காகோ மாநகரம் சென்றுள்ளார் அங்கு மென்பொருள் நிறுவன அதிகாரிகள் சந்தித்து பேச இருக்கிறார்
அமெரிக்காவால் தமிழர்களையும் சிக்காகோ மாணவர்களில் முதலமைச்சர்கள் சந்திக்க இருக்கிறார்
சிக்காகோ ஓஹாரே பன்னாட்டு வினான நிலையத்தில் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.

