27
27

வாஜ்பாய்க்கு முதலமைச்சர் புகழாரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். "தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறோம்". கலைஞர் அவர்களுடன் வாஜ்பாய் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்கிறோம் - முதலமைச்சர்.
Published on: 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

"தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறோம்".

கலைஞர் அவர்களுடன் வாஜ்பாய் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்கிறோம் - முதலமைச்சர்.

newstamil.tv