

கம கம விருந்து தயார்
சென்னை, நீலாங்கரையில் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி ஊக்கத் தொகையை முதலமைச்சர் விஜய் வழங்குகிறார். இந்த விழாவில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பலாக்காய் பிரியாணி, ஜவ்வரிசி வடை, புடலங்காய் 65, வெண்டைக்காய் புளி குழம்பு, சாம்பார், தக்காளி ரசம் உள்ளிட்ட சிறப்பான மதிய உணவு தயாராகி வருகிறது.