CM Wish dhoni birthday
CM Wish dhoni birthday

தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து..!

தோனியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து "ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றியவர் தோனி"
Published on: 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தோனியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றியவர் தோனி என்றும், சிறப்பு வாய்ந்தவை பிறப்பதில்லை உருவாக்குவது என நிரூபித்தவர் தோனி என்றும் புகழாரம் சூட்டினார்.

newstamil.tv