32
news
குழந்தை உயிரிழந்த விவகாரம் - தாளாளர், முதல்வர் இருவருக்கும் நீதிமன்ற காவல்
விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர், முதல்வருக்கு நீதிமன்ற காவல். செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர், தாளாளருக்கு வரும் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல். வகுப்பு ஆசிரியை ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

