43
43

பள்ளியில் குழந்தை பலி-சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழப்பு பள்ளியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து உள்ளே விழுந்ததில் சிறுமி பலி,
Published on: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழப்பு,

பள்ளியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து உள்ளே விழுந்ததில் சிறுமி பலி,

யுகேஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.

newstamil.tv