Chinmayi
Chinmayi

தக் லைஃப் படத்தில் சின்மயி பாடிய முத்த மழை பாடல்... கேட்க அருமையாக உள்ளது, முற்றிலும் அடிமையாகிவிட்டேன் - வெங்கட் பிரபு

தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை பாடல் சின்மயி குரலில் கேட்க அருமையாக உள்ளது என்றும், அதற்கு முற்றிலும் அடிமையாகவிட்டதாகவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
Published on: 

தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை பாடல் சின்மயி குரலில் கேட்க அருமையாக உள்ளது என்றும், அதற்கு முற்றிலும் அடிமையாகவிட்டதாகவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அந்த பாடலை தமிழில் பாடகி தீ பாடியுள்ள நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியில் பாடகி சின்மயி பாடியுள்ளார்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

newstamil.tv