தொழில்நுட்பம்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆப்பர்கள் 3 அட்டகாசமான சினிமா & OTT சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்ள்

BSNL தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 அட்டகாசமான சினிமா பிளஸ் OTT சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்களை அறிவித்துள்ளது.

இவை, 49, 199 மற்றும் 249 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் Lionsgate, Sony, Zee5 உள்ளிட்ட முன்னணி OTT தளங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், BSNL பைபர் பிராட்பேண்ட் கனக்ஷன் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த Add-On சலுகைகளை பெற முடியும்.

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆப்பர்கள்   3 அட்டகாசமான சினிமா & OTT சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்ள்

00 Comments

Leave a comment