சினிமா

பழங்குடி மக்களை ரஜினி பாடல் பாட வைத்த சின்மயி ”கிளிமாஞ்சாரோ” பாடல் பாடி நடனமாடிய வீடியோ வைரல்

மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து பாடகி சின்மயி 'எந்திரன் பட பாடலை பாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்ற பாடகி சின்மயி அங்கு பழங்குடி மக்களுடன் இணைந்து எந்திரன் படத்தின் இடபெற்றுள்ள கிளிமாஞ்சாரோ பாடலை பாடி ஆடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

பழங்குடி மக்களை ரஜினி பாடல் பாட வைத்த சின்மயி   ”கிளிமாஞ்சாரோ” பாடல் பாடி நடனமாடிய வீடியோ வைரல்

00 Comments

Leave a comment