news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வார விடுமுறை - அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

வார விடுமுறை - அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நெல்லை

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Agasthiyar falls

வார விடுமுறையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குட்கா பொருட்கள், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் உள்ளனவா என பாபநாசம் வன சோதனைச் சாவடியில் தீவிரமாக சோதனை செய்த பிறகே, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அருவி பகுதிக்கு அனுமதிக்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் உயிரிழப்பு

0
5 mins agoshare
மாதவரம் சாலை விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved