news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade தங்கம் விலை உயர்ந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை உயர்ந்தது

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold 1


ஜூலை 20
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 21
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 22
சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 23
சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 24
சவரனுக்கு 2,160 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 25
ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 26

ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 27

ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 20 - ரூ.1,05,200
ஜூலை 21 - ரூ.1,05,760
ஜூலை 22 - ரூ.1,07,440
ஜூலை 23 - ரூ.1,08,000
ஜூலை 24 - ரூ.1,05,840
ஜூலை 25 - ரூ.1,06,400

ஜூலை 26 - ரூ.1,06,400

ஜூலை 27 - ரூ.1,06,960 இன்று

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடலை சுற்றிப்பார்க்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி

0
3 mins agoshare
நிகழ்ந்த சோகம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau