news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாடகை காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்
tv

Also Watch

வாடகை காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாகனத் தணிக்கை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கஞ்சா பறிமுதல்

ஈரோடு  மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் பெருந்துரையில் விற்பனைகாக கஞ்சா என்பது கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்தன.

இது தொடர்பாக பெருந்துறை முனியப்பன் கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது வாடகை ஒன்றில் 12 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அதனை கடத்தி வந்த கோபால் ,தீபக், மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிலந்தரி நாயக் என்பவரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து அவர்களிடருந்த 12 கிலோ
கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Related Link
கவனக்குறைவால் மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

கவனக்குறைவால் மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved