news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இம்மார்டல்' திரைப்படத்தின் 2-ஆவது பாடல் இன்று மாலை வெளியாகிறது
tv

Also Watch

tv

Read this

இம்மார்டல்' திரைப்படத்தின் 2-ஆவது பாடல் இன்று மாலை வெளியாகிறது

பான்- இந்தியா திரைப்படம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இம்மார்டல்

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'இம்மார்டல்' திரைப்படம் 

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் பான்- இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'இம்மார்டல்' திரைப்படத்தின் 'She Is My' என்ற இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

மாரியப்பன் சின்னா இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான இப்படம், கடந்த வாரம் வெளியாக இருந்த நிலையில், ஜனநாயகன் ரிலீஸ் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய பிளாக் பேந்தராக நடிக்கிறார் டேவிட் ஜான்சன்

மார்வெல் யூனிவெர்ஸ்-ன் கீழ் வரும் ’பிளாக் பாந்தர் 3’ திரைப்படத்தில் புதிய பிளாக் பாந்தராக டேவிட் ஜான்சன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாட்விக் போஸ்மென் ((Chadwick Boseman)) புற்றுநோயினால் 2020-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் நடித்த ‘டீ-சாலா’ கதாபாத்திரத்தின் மகனாக அடுத்த தலைமுறை பிளாக் பாந்தராக டேவிட் ஜான்சன் நடிக்கிறார். இந்த படம் 2028-ஆம் ஆண்டு வெளியாகிறது.

புதிய காதல் திரைப்படத்தை இயக்கி வரும் மணிரத்னம்

மணிரத்ணம் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தக் லைப் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மீண்டும் காதல் படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர்.

Related Link
வதந்தி தொடரின்  ஃபஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது

வதந்தி தொடரின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கவனக்குறைவால் மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

0
0 min agoshare
மாற்றி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau