வார விடுமுறையை கொண்டாட உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக சூட்டிங் ஸ்பாட் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்