லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்த 3 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு போஸ்டர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது
00 Comments
Leave a comment