சினிமா

சலார் படத்தின் டிரைலர் வெளியீடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சலார்

நடிகர் பிரபாஸின் சலார் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் சலார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சலார் படத்தின் டிரைலர் வெளியீடு   ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சலார்

00 Comments

Leave a comment