சினிமா

தளபதி 68 படத்தின் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி x பதிவு விஜயுடன் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது-மீனாட்சி சவுத்ரி

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது உற்சாகமளிப்பதாக நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீனாட்சி சவுத்ரி தனது எக்ஸ் வலை தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நடித்து வரும் படங்கள் அனைத்தும் சிறப்பானவை என்றும் அதுவும் நடிகர் விஜயுடன் நடிப்பது மிகவும் ஸ்பெஷல் என்றும் கூறியுள்ளார்.
 
தளபதி 68 படத்தின் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி x பதிவு   விஜயுடன் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது-மீனாட்சி சவுத்ரி

00 Comments

Leave a comment