news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேலூரில் மயான சூறை விழாவில் நேர்ந்த விபத்து
tv

Also Watch

tv

Read this

வேலூரில் மயான சூறை விழாவில் நேர்ந்த விபத்து

வேலூர்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

மயான சூறை :

விருதம்பட்டு அடுத்த கழிஞ்சூரில் இருந்து பாலாற்றங்கரைக்கு வந்த அம்மன் தேர், நள்ளிரவு 12 மணிக்கு பாலாற்றங்கரையில் சூறையாடல் முடிந்து மீண்டும் இழுத்துச் செல்லும்போது பாலாற்றங்கரை மேடு ஏறும் போது நிலை தடுமாறி தவிழ்ந்தது.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், SP உள்ளிட்டோர் ஆய்வு. படுகாயம் அடைந்தவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர். விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு.

Related Link
அக்னி வீரபத்திரன் கோயில் மாசிக்களரி விழா கோலாகலம்

அக்னி வீரபத்திரன் கோயில் மாசிக்களரி விழா கோலாகலம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
55 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved