news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி
tv

Also Watch

tv

Read this

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சங்ககிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்"
அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகம் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி; கடந்தமுறை திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை

அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Related Link
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 4 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved