Union Home Minister Amit Shah
news
கூட்டணி ஆட்சி- அமித்ஷா மீண்டும் உறுதி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதி,
தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் உறுதி,
2026 தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் - அமித்ஷா,
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித்ஷா திட்டவட்டம்,
அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறியதற்கு அதிமுகவினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.
