Cocine kidnapping case
Cocine kidnapping case

கொக்கைன் கடத்தல் வழக்கு - 4 பேருக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொக்கைன் போதை பொருள் கடத்தல் வழக்கு; 4 நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்
Published on: 

கொக்கைன் போதை பொருள் கடத்தல் வழக்கு; 4 நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்,

பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய 4 நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி,

முன்னாள் ADMK நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கொக்கைன் டீலர் பிரதீப் மற்றும் கெவின்,

NDPS நீதிமன்றம் 4 நாட்கள் போலீஸ்காவல் வழங்கி உத்தரவு - நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை ,

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

newstamil.tv