t20
news
2026 பிப்ரவரி 7 தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை போட்டிகள்
இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெறுகின்றன
10ஆவது டி-20 உலகக் கோப்பை போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
20 நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில், 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 நாடுகள் இடம் பெறவுள்ளன. தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில், அதில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் மோதுகின்றன.
