70
70

மாமனார் மீதான புகார் - நடிகை பதிலளிக்க மறுப்பு.. பதில் அளிக்காமல் சென்ற நடிகை ரகுல் பிரீத் சிங்

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் நிருபரின் கேள்விக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதில் அளிக்க மறுத்து அந்த இடத்தை விட்டு சென்றார்.
Published on: 

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் நிருபரின் கேள்விக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதில் அளிக்க மறுத்து அந்த இடத்தை விட்டு சென்றார்.

படக்குழுவினருக்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுவதாக நடிகை ரகுல் பிரீத் சிங்கின் மாமனார் மீது எழுந்த புகார் குறித்து கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்க மறுத்தார்.

newstamil.tv