31
31

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து.. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை , பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார், பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை - அன்பில் மகேஷ்,
Published on: 

மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை ,

பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார்,

பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை - அன்பில் மகேஷ்,

பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை,

மும்மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் கட்டாய கையெழுத்து வாங்குவதாக புகார் - அமைச்சர்.

newstamil.tv