கானா நாடாளுமன்ற அவையில் குழப்பம்.. அவையில் எம்.பிக்கள் மோதிக்கொண்டதால் அதிர்ச்சி

கானா நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்.
12
12
Published on: 

கானா நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்.

இதனால் நான்கு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

newstamil.tv