52
52

`பண்ணையார்’ நயினாருக்கு வாழ்த்துக்கள்.. கைகூப்பி நன்றி சொன்ன அண்ணாமலை..

தமிழக பாஜகவின் 13வது தலைவராக பொறுப்பேற்றார் நயினார்
Published on: 

தமிழக பாஜகவின் 13வது தலைவராக பொறுப்பேற்றார் நயினார்,

தமிழக பாஜகவின் 13வது தலைவர் அறிவிப்பு விழா தொடக்கம்,

திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் பாதையும் இலக்கும் நமக்கு தெரியும் - அண்ணாமலை,

இந்தக் கட்சிக்கு ஆத்மா இருக்கிறது என்று என்னிடம் கூறினார் தமிழிசை - அண்ணாமலை.

newstamil.tv