57
57

மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி.. எம்பி ராகுல் காந்தியை விமர்சிப்பதை கண்டித்து கோஷம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை தொடர்ந்து விமர்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை போரூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். காரம்பாக்கத்தில் துவங்கிய பேரணி, போரூர், ஆற்காடு சாலை, பூந்தமல்லி, மவுண்ட் சாலை வழியாக சென்றது.
Published on: 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை தொடர்ந்து விமர்சித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை போரூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்.

காரம்பாக்கத்தில் துவங்கிய பேரணி, போரூர், ஆற்காடு சாலை, பூந்தமல்லி, மவுண்ட் சாலை வழியாக சென்றது.

newstamil.tv