கார் மீது விழுந்த கண்டெய்னர்-6 பேர் பலி

கர்நாடக மாநிலம் நெலமங்களா தாலுகாவில் கார் மீது கண்டெய்னர் விழுந்ததில் 6 பேர் பலி. கண்டெய்னர் லாரியில் இருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு.  காரில் பயணித்த 2 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்.
53
53
Published on: 

கர்நாடக மாநிலம் நெலமங்களா தாலுகாவில் கார் மீது கண்டெய்னர் விழுந்ததில் 6 பேர் பலி.

கண்டெய்னர் லாரியில் இருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு.

 காரில் பயணித்த 2 ஆண்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்.

newstamil.tv