38
38

தொடர் செயின் பறிப்பு! இரானிய கொள்ளையனுக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானிய கொள்ளையன் சல்மானுக்கு நீதிமன்றக் காவல் , வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு,
Published on: 

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானிய கொள்ளையன் சல்மானுக்கு நீதிமன்றக் காவல் ,

வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு,

சைதாப்பேட்டை 9ஆவது நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர்படுத்திய நிலையில் நீதிமன்றக் காவல் .

newstamil.tv