7
7

பட்டியலின மக்களிடம் தொடரும் பாகுபாடு.. ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு என தொடரப்பட்ட வழக்கு
Published on: 

கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு என தொடரப்பட்ட வழக்கு,

சுதந்திரம் பெற்று 78 ஆண்டு ஆன நிலையிலும் இது போன்ற வழக்குகள் வருவது குறித்து வேதனை,

இன்னும் சில ஊர்களில் சிலர் சட்டைஅணிந்து போக முடியவில்லை, தெருவில் நடந்து செல்ல முடியவில்லை,

கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

newstamil.tv