New Project - 2025-05-14T202737
New Project - 2025-05-14T202737

சாதனை பட்டியலில் இணைந்த 'தொடரும்'... கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல்

மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம், கேரளாவில் மட்டும் 100 போடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம், கேரளாவில் மட்டும் 100 போடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அதிக வசூல் செய்த மூன்றாவது மலையாள படமாகவும் இது மாறியுள்ளது.

newstamil.tv