30
news
ஓய்வுபெற்றவர்களுக்கு ஒப்பந்த பணி.. EPS கண்டனம்
5.50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி , 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார் , பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களே தற்போது மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் ,
5.50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என 2021 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ,
3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார் ,
பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களே தற்போது மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் ,
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தற்காலிக ஆலோசகர் பணிக்கான நாளிதழை சுட்டிக் காட்டி கண்டனம் .

