5
5

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி.. மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய சுகாதாரத்துறை வலியுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on: 

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstamil.tv