13
news
ஆர்வம் காட்டாத கவுன்சிலர்கள்.. காலியாக காணப்படும் மாநகராட்சி கூட்டம்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை,
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன,
மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல்,
100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை,

