crime
news
அத்தையுடன் எல்லை மீறிய உறவு, விபரீதம்
செல்போனில் இருந்த ஆபாச மெசேஜ் - காரை ஏற்றி... கணவன் ஆத்திரம்...
பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது வேகமாக மோதிய கார். நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் மீது பலமுறை காரை ஏற்றி கொலை செய்த கொடூரம். சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளிகளின் முகம். கொலையாளிகள் இருவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். இளைஞரை கொன்ற நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? பின்னணி என்ன?
