9
news
சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டியை கண்டு ரசித்த ஷாலினி அஜித்.. சி.எஸ்.கே. அணி ஜெர்சியை அணிந்திருந்த ஷாலினி
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை, நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.

