விளையாட்டு

"தோனி தலைமையில் விளையாடியது அதிர்ஷ்டம் " சி.எஸ்.கே. கேப்டனை புகழ்ந்து தள்ளிய டு பிளெஸ்சிஸ்

"தோனி தலைமையில் விளையாடியது அதிர்ஷ்டம் "  சி.எஸ்.கே. கேப்டனை புகழ்ந்து தள்ளிய டு பிளெஸ்சிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியதற்கு தாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும், தோனியின் தலைமையில் விளையாடியபோது நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டதாக கூறிய அவர், தோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

00 Comments

Leave a comment