Shanmugam
news
கஸ்டடி மரணம்.. `சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை..' -கொந்தளித்த சண்முகம்
கொடிகம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் - சண்முகம்
கொடிகம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் - சண்முகம்,
"நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவது தேவையற்ற மோதலுக்கு வழிவகுக்கும்"
பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது - சண்முகம்,
"லாக்கப்டெத் விவகாரங்களில் காவல்துறை அத்துமீறி நடக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை",
நடவடிக்கை எடுக்கப்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சண்முகம்.
