48
news
நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல்.. 5 நாட்களில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிப்பு
நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

