6
6

மாநில தகுதித் தேர்வுக்கான (SET) தேதி அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மார்ச் 6,7,8,9-ல் மாநில தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு கணினி வாயிலாக மார்ச் 6,7,8,9-ல் நடைபெறும் என அறிவிப்பு, தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத தளத்தில் பதிவிறக்கலாம்,
Published on: 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மார்ச் 6,7,8,9-ல் மாநில தகுதித் தேர்வு,

மாநில தகுதித் தேர்வு கணினி வாயிலாக மார்ச் 6,7,8,9-ல் நடைபெறும் என அறிவிப்பு,

தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத தளத்தில் பதிவிறக்கலாம்,

தேர்வுக்கு 7 நாட்கள் முன்னதாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

newstamil.tv