15
15

விசிக பேரணி தேதி மாற்றம் .. - திருமாவளவன்

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மே 31-ல் திருச்சியில் பேரணி என விசிக முன்பு அறிவிப்பு
Published on: 

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மே 31-ல் திருச்சியில் பேரணி என விசிக முன்பு அறிவிப்பு,

தற்போது ஜூன் 14ஆம் தேதிக்கு பேரணியை மாற்றி அறிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன்,

மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணி நடத்த உள்ளதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்,

தேர்தல் நெருங்கும் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் விசிக பேரணி.

newstamil.tv