ஆம்ஸ்ட்ராங்கின் உருவச் சிலையை திறந்துவைத்த மகள்..

பகுஜன் சமாஜ் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
Armstrong's first anniversar
Armstrong's first anniversar
Published on: 

பகுஜன் சமாஜ் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு,

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது ,

தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் அவரது மகள் சாவித்திரி பாய் ,

நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்வில், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு .

newstamil.tv