33
news
தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும், அதே தொகுதியில் போட்டியிட்டவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை என கூறி மனு தள்ளுபடி.

