19
19

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல், சகோதரர் இளங்கோவனின் மறைவு தாங்க முடியாத துயரத்தை தருகிறது - முதலமைச்சர், கொண்ட கொள்கையில் உறுதியானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முதலமைச்சர்,
Published on: 

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்,

சகோதரர் இளங்கோவனின் மறைவு தாங்க முடியாத துயரத்தை தருகிறது - முதலமைச்சர்,

கொண்ட கொள்கையில் உறுதியானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முதலமைச்சர்,

காங்கிரசின் சுய மரியாதை தலைவர் என சொல்லத்தக்க அளவுக்கு பணியாற்றியவர்-முதலமைச்சர்,

newstamil.tv