51
news
சேதமடைந்த பள்ளி வகுப்பறைகளை சீரமைக்க கோரிக்கை.. பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்ணா
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கோரி மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கோரி மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பள்ளியில் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது.

