நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்..நியூயார்க் பொது நூலக கட்டடத்திற்கு முன்பு கூடிய மக்கள், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு,.மன்ஹாட்டன் வீதிகளில் பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர்.